¡Sorpréndeme!

விசிகவோட வாக்கு விஜய்க்கு வரும் - பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி | Exclusive

2025-05-15 2 Dailymotion

ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு தமிழக பாஜக மூத்த தலைவர் எச் ராஜா கொடுத்த பேட்டியில் விஜய் அரசியல் வருகை குறித்தும், 2026-ல் தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் தமிழக பாஜகவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் பேசியுள்ளார்